நண்பர்கள் தின கவிதை

உம் அகம் என்னை ஈர்த்தது
காந்தமாய் ஒட்டிக்கொண்டேன்
இணைப்பை உடைக்கும் சக்தி
என் இறுதிமூச்சுக்கு மட்டுமே உண்டு!
அந்நிமிடம் வரை குன்றா நட்பூ வாசத்தோடு வலம் வருவோம் தோழி(ழா)

-தேவி பிரபா
04/08/2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"புதிர் விளையாட்டு" மின்னூல் வெளியீடு

கட்டுரை - மனநலம்