நண்பர்கள் தின கவிதை இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஆகஸ்ட் 04, 2019 உம் அகம் என்னை ஈர்த்தது காந்தமாய் ஒட்டிக்கொண்டேன் இணைப்பை உடைக்கும் சக்தி என் இறுதிமூச்சுக்கு மட்டுமே உண்டு! அந்நிமிடம் வரை குன்றா நட்பூ வாசத்தோடு வலம் வருவோம் தோழி(ழா) -தேவி பிரபா 04/08/2019 மேலும் படிக்கவும்