புனைவு - கவிதை - உலக கவிதைத் தினம்
உலகக் கவிதைத் தினத்திற்காக
நட்பு
அன்பாய்
ஆதரவாய்
இனிமையாய்
ஈகையாய்
உண்மையாய்
ஊக்கமாய்
எளிமையாய்
ஏணியாய்
ஐயமில்லாதாய்
ஒப்பில்லாதாய்
ஓங்கியதாய்
ஒளடதமாய்
விளங்கும் என் நட்புகளன்றி
என் வாழ்வு இல
(ஆகஸ்ட்6 , 2017 - நட்பு தினத்தன்று எழுதியது)
-தேவி பிரபா
நட்பு
அன்பாய்
ஆதரவாய்
இனிமையாய்
ஈகையாய்
உண்மையாய்
ஊக்கமாய்
எளிமையாய்
ஏணியாய்
ஐயமில்லாதாய்
ஒப்பில்லாதாய்
ஓங்கியதாய்
ஒளடதமாய்
விளங்கும் என் நட்புகளன்றி
என் வாழ்வு இல
(ஆகஸ்ட்6 , 2017 - நட்பு தினத்தன்று எழுதியது)
-தேவி பிரபா

Correct
பதிலளிநீக்கு